Posts

Showing posts from 2018

இனி உங்களுடைய மொபைல் ரிப்பேர் நீங்களே சரி செய்யலாம்

Image
செயலியின் அளவு         உங்களுடைய மொபைல் ரிப்பேர் ஆகிவிட்டால் அதை நீங்களே சரி செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.   iFixit: Repair Manual என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Dozuki என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது. செயலியின் பயன்      உங்களுடைய மொபைல் ஏதேனும் ரிப்பேர் ஆகிவிட்டால் அதை உடனே சரி செய்வது எப்படி என்பதை இந்த அப்ளிகேஷன் சுலபமாக நமக்கு விளக்குகிறது. அதாவது உங்களுடைய மொபைல் போனில் திடீரென்று ஸ்பீக்கர் அல்லது டிஸ்ப்ளே அல்லது உங்களுடைய கேமரா இது சம்பந்தப்பட்ட ஹார்டுவேர் ப்ராப்ளம் ஏதேனும் இருந்தால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களால் சரிசெய்துகொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய காரில் ஆயில் மற்றும் இதர ப்ராப்ளம் சரி செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் பெரும்பாலும் hi fi மொபைல்களுக்கு பயன்படு

உங்கள் மொபைல் ஸ்டோரேஜ் மிச்சப்படுத்த இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள்

Image
செயலியின் அளவு      நீங்கள் அதிகமாக போட்டோ எடுத்தாள் அதை சேவ் செய்ய storage பத்தவில்லை எனில் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Cram - Reduce Pictures என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Accusoft Corp என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது. செயலியின் பயன்     நீங்கள் அதிகமாக போட்டோ எடுப்பவராக இருந்தால் நீங்கள் எடுக்கக்கூடிய போட்டோ பதிவு செய்ய உங்கள் மொபைலில் இடமில்லை எனில் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் எடுக்கக்கூடிய போட்டோக்களை குறைந்த எம்பில் எடுத்துக்கொள்ளலாம். அதாவது நீங்கள் நார்மலா எடுக்கக்கூடிய போட்டோவை விட 60 மடங்கு குறைந்த அளவுடைய போட்டோவை எடுத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் நீங்கள் உங்கள் மொபைலில் ஒரு போட்டோவை சேமித்து வைக்கக் கூடிய இடத்தில் மூன்று போட்டோவை உங்களால் சேமிக்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் சோசியல் மீடியாக்களில்

உங்கள் மொபைலை திருடும் திருடனைக் கண்டுபிடிப்பது இனி சுலபம்

Image
செயலியின் அளவு          உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை திருடின திருடனை இனி மிக சுலபமாக கண்டுபிடிக்க முடியும் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  Lockwatch - Thief Catcher என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  BlokeTech என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது. செயலியின் பயன்     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இனி வேற யாராவது திருடி விட்டார்கள் என்றால் அவர்களை கண்டு பிடிப்பது இனி சுலபமாகிவிட்டது அதற்கு முதலில் நீங்கள் இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் நீங்கள் லாக் செய்து கொள்ளலாம் அந்த லாக்கான பாஸ்வேர்ட் தற்போதைய நேரம் என்னவோ அதுதான் பாஸ்வேர்டாக இருக்கும் அதுமட்டுமின்றி உங்கள் மொபைலின் திருடன் உங்கள் மொபைலை திறப்பதற்காக தவறான பாஸ்வேர்ட் போட்டான் என்றால் அவனை உடனடியாக போட்டோ எடுத்து உங்கள் ஈமெயில் ஐடிக்கு அனுப்பி விடும் அதுமட்டுமின்றி

Treasury website இல் salary settlement date எப்படி பார்ப்பது?

Image
நமக்கு ஊதியம் வழங்கும் தேதி மாதத்திற்கு மாதம் மாறுகிறது.இதனால் கடன் தவணைச் செலுத்துவது,குடும்பச் செலவு திட்டமிடுவது போன்ற பல காரியங்கள் ஊதியத் தேதியை நம்பியுள்ளது.ஆகவே அத்தேதியை முன்கூட்டியே எப்படி அறிவது என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் இன்னும் அறியாமல் உள்ளனர். கீழ்காணும் linkஐ click செய்து District treasury என்ற பகுதியில் உங்கள் மாவட்டத்தையும்,sub treasury என்ற இடத்தில் உங்களுக்கு ஊதியம் வழங்கும் treasuryஐயும் select செய்து,உங்களின் GPF/CPS NO type செய்து, Code என்ற பகுதியில் EDN  கொடுக்கவும்(சில ஒன்றியங்களில் code மாறலாம்)எந்த மாதம்,எந்த ஆண்டு என select செய்து submit கொடுத்தால் நீங்கள் உங்களின் Net salary,Bill Present Date,Passed Date,Settlement Date முதலியவற்றை காணலாம்.settlement dateதான் உங்கள் ஊதியம் உங்கள் A/cக்கு வரப்போகும்  தேதி அல்லது வந்த தேதி ஆகும். அவ்வாறின்றி நீங்கள் Submit கொடுத்தவுடன் No data available என்று வந்தால் இன்னும் bill ready ஆகவில்லை என்று அர்த்தம்.இதன் மூலம் EL சரண்டர்,PF Loan,FA உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களும் உங்களுக்கு  கிடைக்கும் தேதியை

emis School profile எப்படி onllne -ல் பதிவு செய்வது எப்படி video

Image
Part 1 Link https://youtu.be/6jCmf03BmiU Part 2 Link https://youtu.be/mzrBNKOJNeA

e Pay Slip ஆசிரியர்கள் மாத சம்பளத்தை சரி பார்க்க

Image
*E pay slip பற்றி பார்ப்போம்.* *ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன என்பதை நீங்கள் அறிய இது நமக்கு அவசியமாகிறது.இதைப் பற்றி பலர் அறிந்து பயன்பெற்றாலும்,ஒரு சிலர் இதை அறியாமல் உள்ளனர்.அவர்களும் அறிய வேண்டும் என்ற நோக்கில் பதிவிடுகிறேன்.கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்து employee code என்ற பகுதியில் உங்கள் PF/Cps number கொடுக்கவும்,suffix என்ற பகுதியில் EDN கொடுத்து பின்னர் password ஆக உங்கள் பிறந்தநாளை slash குறியுடன்[eg:01/01/1980] கொடுத்து* *உள்நுழைந்தாள் payslip,annual income statement ,paydrawn purticulars என்ற மூன்று பகுதிகளில் எது உங்களுக்கு தேவையோ அதைக் கிளிக் செய்து எந்த financial year வேண்டுமோ அதையும் select செய்து உங்கள் ஊதியத்தை பிடித்தங்களுடன் பார்க்கலாம்.மேலும் அந்த pageஇல் உள்ள நீலநிற print buttonஐ கிளிக் செய்தால் pdf (or)exel file ஆக donloadம் செய்யலாம்.தகவலுக்காக* *http://epayroll.tn.gov.in/epayslip/payslip* Link http://epayroll.tn

குழந்தைகளிடம் இருந்து உங்கள் மொபைலை பாதுகாக்க இந்த செயலி தேவை

Image
செயலியின் அளவு     Touch Protector (to prevent unintended operations) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Team Obake Biz என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 100000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 13 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.4 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம். செயலியின் பயன்     Touch Protector (to prevent unintended operations) என்று சொல்லக்கூடிய இந்த செயலி உங்கள் குழந்தைகளிடம் இருந்து உங்கள் மொபைலை பாதுகாக்கிறது. அதாவது உங்கள் குழந்தைகள் உங்கள் மொபைலில் ஏதாவது ஒரு ஆப்ஷன்கள் சென்று எதையாவது செய்து விடும் என்ற பயம் இருந்தால் நிச்சயம் இந்த செயலி உங்கள் மொபைலில் இருக்க வேண்டும். இந்த செயலி உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் செயல்படாமல் செய்துவிடும். அதாவது நீங்கள் இந்த செயலியை எனபல் செய்துவிட்டீர்கள் எனில் உங்கள் மொபைல் ஸ்க்ரீன் நீங்கள் டிசபல் செய்யும் வரை ஒர்க் ஆகாது. ஆகையால் உங்கள் மொபைலை உங்கள் குழந்தையிடம் தைரியமாக கொடுக்கலாம். பதிவிறக்கம் செய்ய

உங்கள் போனை அட்டன் செய்யவோ அல்லது கட் செய்யவோ உங்களுக்கு ஒரு அசிஸ்டன்ட் தேவையா

Image
செயலியின் அளவு     Bolo - Your Personal Voice Assistant Call Answer என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Bolo Application என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 10 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 1000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். செயலின் பயன்கள்     நாம் காரை அல்லது பைக்கை ஓட்டிக்கொண்டு இருக்கும்போது நமக்கு போன் வந்தால் அதை அட்டென்ட் செய்யவும் அல்லது கட் செய்யவும் மிகவும் கடினம். ஆகையால் அதற்கு ஒரு அசிஸ்டண்ட் வைத்துக் கொள்ளலாமா என்று தோன்றும். அதற்காகவே இந்த செயலி பயன்படுகிறது. அதாவது உங்களுக்கு வரும் ஃபோனை அட்டன் செய்ய நீங்கள் எஸ் என்று சொன்னால் போதும், உங்களுக்கு வந்த கால் அட்டன் ஆகிவிடும். அல்லது நீங்கள் நோ சொன்னால் உங்களுக்கு வந்தக்கால் கட்டாகிவிடும். இதற்காகவே இந்த செயலி பயன்படுகிறது. மேலும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது அதையும் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். பதிவிறக்கம் செய்ய      இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். https://play.goo

3D போட்டோ எடுக்க மிகச் சிறந்த அப்ளிகேஷன் | Fyuse - 3D Photos

Image
செயலியின் அளவு       நீங்கள் 3d போட்டோ எடுக்க உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Fyuse - 3D Photos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fyusion, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 20 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது. செயலியின் பயன்     நாம் நார்மலாக போட்டோ எடுத்துக் கொண்டு இருக்கிறோம். நாம் 3D போட்டோ எடுக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நாம் 3d போட்டோ எடுக்க முடியும். இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைல் குறைந்தது ஆண்ட்ராய்டு 4.4 மொபைலாக இருக்கவேண்டும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நாம் குறைந்தபட்சம் 720p போட்டோ எடுத்துக்கொள்ள முடியும் பதிவிறக்கம் செய்ய     அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். https://play.google.com/store/apps/details?id=com

சிறந்த AR அப்ளிகேஷன் | Table Top AR

Image
செயலியின் அளவு       இதுவரை நீங்கள் AR அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவில்லை என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Table Top AR என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Southern Trans Atlantic Gaming என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 78 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது. செயலியின் பயன்     நீங்கள் இதுவரை உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் AR அப்ளிகேஷனை பயன்படுத்தியதே இல்லை என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் இது ஒரு ஏஆர் அப்ளிகேசன் ஆகும். இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டு ஏதாவது ஒரு சரியான தளத்தில் அல்லது டேபிளில் அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்தால் நீங்கள் காட்டக்கூடிய அந்த தளம் அல்லது டேபிள் ஒரு ராஜ்ஜியம் போன்று காட்சியளிக்கும் அதில் போர்ப்படைகள் போர் வீரர்கள் என அனைவரும் இருப்பார்கள் இருப்பது மட்டுமன்றி அவர்கள் நகரவும் செய்வார்கள் மேலும் கட்டிடங்கள் என அனைத்தும் அந்த டேபிள் அல்லது சமமான தளத்தி

(Website) வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவாரஸ்யமான பிளேஷ்பேக்!

Image
இன்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்குத்தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும்? வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயற்கையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது, தனிப்பட்ட பக்கங்களை எப்படி குறிக்கலாம் என விவாதிக்கப்பட்டது. அப்போது டிம் பெர்னர்ஸ் லீ ( வலையை உருவாக்கியவர்) ஒரு நூதனமான யோசனையை முன் வைத்திருக்கிறார். இப்போது வெப்சைட் என்று அறியப்படும் தளங்களை அவர் சைக்கோ ஹிஸ்டரி என்று குறிப்பிட விரும்பியிருக்கிறார். வலைக்கும் உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த பெயரை அவர் பரிந்துரைத்தார்? லீயின் இந்த விருப்பத்திற்கு காரணம் அவருக்கு அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோ மீது இருந்த ஆர்வம்தான். எதிர்காலவியல் சார்ந்த கதைகளுக்காக அறியப்படும் அசி

வெற்றி நிச்சயம் தொடர் 1

Image
வெற்றி என்பது எண்ணத்தை பொறுத்து அமைகிறது”. என்பது மாவீரன் நெப்போலியன் வாக்கு ஆகும். ஒருவரது வெற்றிக்கு பலர் துணையாக நின்றாலும், அவரது எண்ணங்களும், செயல்களும் தான் அவரின் வெற்றிக்கு பெருமளவில் பக்கபலமாக அமைகிறது. இதனால் ஒருவரது எண்ணங்களையும், செயல்களையும் சீராக்கி நெறிப்படுத்த இளம்வயதிலேயே பழகிக்கொள்வது அவசியமாகும். நல்ல எண்ணங்களை இளம்வயதில் உருவாக்க விரும்புபவர்கள் தங்கள் “வாழ்வின் குறிக்கோள்” (Life Goal) எனப்படும் நோக்கத்தை முதலிலேயே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வெற்றியுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு வாழ்க்கை முழுவதும் எந்தத் தொழிலில் அல்லது வேலையில் ஈடுபட வேண்டும் என்பதைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். சிலருக்கு எதிர்காலத்தில் தான் ஒரு வழக்கறிஞராக மாறவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்னும்சிலர் தொழிலதிபராக மாற விரும்புவார்கள். வேறுசிலர் ஆசிரியர் தொழிலில் ஈடுபட அதிக விருப்பமுடன் இருப்பார்கள். எதிர்காலத்தில் கூலி தொழிலாளியாக இருந்தால்போதும் என்றுகூட சிலர் எண்ணுவது உண்டு. டாக்டராகி மருத்துவ சேவை புரியவும் சிலருக்கு ஆசை இருக்கும். விஞ்ஞானி ஆகி புதியபுதிய கண்டுபிடிப்புகளை

குழந்தைகளுக்கான இணையதளங்கள்

Image
1. Kidsmart லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விசயங்களை கற்றுத்தருகிறது. சாட்டிங், சோசியல் நெட்வொர்க் தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விசயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது. முகவரி: http://www.kidsmart.org.uk/ 2. Yahoo Kids குழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொதுஅறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது. முகவரி: http://kids.yahoo.com/ 3. Ask Kids முன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும். முகவரி: http://www.askkids.com/ 4. National Geographic Kids அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society [National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்] குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விசயங்களை குழந்தைகள் கற்றக் கொள்ளலாம். முகவரி: http://kids.nationalgeographic.com/kids/ 5. Kids Health மருத்துவம் பற்ற

முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை செயல்பாடுகள் .....PDF FORMAT-ல் .........

https://drive.google.com/file/d/1-o_r3Kc8nz9EQjZfXQo4XmQ1ldBTfXgL/view?usp=drivesdk

PENDRIVE மூலமாக OS போடுவது எப்படி?

Image
pendrive மூலமாக os போட அதை bootable ஆக மாற்ற வேண்டும் அதற்க்கான வழிமுறைகள் 1.முதலில் search box சென்று cmd என type செய்யவும் பிறகு தோன்று வரிசையில் cmd அருகே சென்று right click செய்து Run as admimistrator click செய்யவும் பிறகு தேவைபட்டால் password உள்ளிட்டு ok கொடுக்கவும் 2 .cmd யில் diskpart என type செய்யவும் 3.அடுத்ததாக list disk என type செய்யவும் இப்பொழுது உங்கள் pendrive name மற்றும் அதற்கு left side ல் ஒரு number தெரியும் 4.அடுத்தாக select disk *என type செய்யவும் இங்கு * என்பதற்கு பதிலாக உங்கள் pendrive nameக்கு left side இருக்கும் எண்ணை type செய்யவும் 5.அடுத்து clean என type செய்யவும் 6.அடுத்து create partition primary என type செய்யவும் 7.அடுத்துselect partition 1 என type செய்யவும். இந்த 1 மாறாதது 8.அடுத்துactive என type செய்யவும் 9.அடுத்து format fs=ntfs quick என type செய்யவும் 10.100 % வரை complete ஆன பிறகு assign  என type செய்யவும் இப்பொழுது உங்களிடம் உள்ள os ஐ paste செய்யவும் இப்பொழுது உங்கள் Pendrive மூலமாக os போடலாம்  நன்றி

அறந்தாங்கி வட்டார வள மையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

Image
அறந்தாதாங்கி வட்டார வள மையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வட்டாடாரக் கல்வி அலுவலர் உயர்திரு .அருள் அவர்கள் தலைமை வகிக்க உயர் திரு . முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகிக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி. சிவயோகம் அவர்கள் வரவேற்க நகராட்சி ஆணையர் அவர்களும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. Video கீழே உள்ள Link-ல் https://youtu.be/NJiRDW6eXvg

இப்படித்தான் புயல் உருவாகிறதா?

Image
நன்றி

29.11.2018 பள்ளி காலை வழிபாட்டு செயல்கள்

Image
திருக்குறள் வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. விளக்கம் 1: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். விளக்கம் 2: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம். English Couplet 11: The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives Couplet Explanation: By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia Transliteration(Tamil to English): Vaanin Rulagam Vazhangi Varudhalaal Thaanamizhdham aendruNaraR Paatru பழமொழி 1. பழமொழி/Pazhamozhi உப்பிட்டவரை உள்ளளவும் நினை. பொருள்/Tamil Meaning உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே. Transliteration Uppittavarai ullalavum ninai. இன்றைய சிந்ததனை இன்றைய அறிவியல் துளிகள் தமிழில் செய்திகள் ஆங்கிலத்தில் செய்திகள்

256 வயதான நபர் மரணப்படுக்கையில் கூறிய இரகசியம்.!

Image
லீ சிங் யூன் என்ற நபர் சீனாவில் 1677 ஆம் ஆண்டு பிறந்தார் என்கிறது அவரது நண்பரும், இந்த வரலாற்றை நமக்கு கூறுபவருமான குறிப்பிட்ட ஒரு நபர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு வழங்கிய அந்த ஆவணம். மே 6, 1933 அன்று மிக பிரபல பத்திரிக்கை ஒன்று, விரிவான ஆராய்ச்சிக்கு பின்னர், இந்த கதையின் கதாநாயகனின் இறப்பிற்கு பிறகு, முதன்முதலாக உலகின் மிக வயதாக நபரைப் பற்றி பேசுகிறது. அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த இந்த நபர், மூலிகைகளை ஆய்வு செய்யவும், தியானம் செய்யவும், உடலை இயக்கத்திலேயே வைத்திருக்கவும் தனது வாழ்க்கையையே அர்பணித்தவர். இவர் ஒரு வைத்தியர், இயற்கை ஆர்வலர்,உணவுமுறை வல்லுநர் மற்றும் இராணுவ தந்திரர். குழந்தைபருவம் முதலே தற்காப்பு கலைகளை கற்ற யூன், சிறப்பு மூலிகைகளுக்கு பெயர்பெற்ற பகுதிகள் முழுவதும் பயணம் செய்து, அவற்றின் மருத்துவ குணங்களை கண்டறிந்தார். அவருக்கு 10 வயது இருக்கும்போதே, இடைவிடாத ஆராய்ச்சியின் காரணமாக மிகப்பெரிய மருந்தகத்தை வைத்திருந்தார். தனது 70 வயதில் இராணுவத்தில் சேர்ந்த யூன், தற்காப்பு கலை ஆசிரியராகவும், தந்திர ஆலோசகராகவும் விளங்கினார். அவரது 90வது வயதிலும் கூட ஒரு சுறு

நற்பண்பு நன்மையேத் தரும் - தினம் ஒரு ஸென் கதை

Image
ஸென் துறவி ஹாகுய்ன் தன் இளவயதில் நடந்த கதையாக அடிக்கடி தன்னுடைய மாணவர்களுக்கு கூறும் கதையே இன்றைய ஸென் கதையாகும். மனதில் வெறுமை நிலையை அடைவதற்காக ஸென் துறவிகள் தியானம் புரிவது வழக்கம். உள்ளுணர்வுகளின் மனக்கற்பனைகளை அழித்து புலனுணர்வுகளால் தூண்டப் படாத உண்மையான மெய்ஞானத்தினை அடைவதே ஸென் தியானத்தின் நோக்கமாகும். வாலிபனாக இருந்த போது ஸென் ஆசிரியர்களை சந்திப்பதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஹாகுயன் செல்வது வழக்கம். ஒரு சமயம் ஹாகுயன் மற்ற இரண்டு புத்தத் துறவிகளுடன் மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அதில் ஒரு துறவியானவர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் களைப்படைந்து சோர்வடைந்திருந்தார். அவர் தன்னுடைய தோலில் தொங்கிய பயண மூட்டையையும் ஹாகுயினை எடுத்துக் கொண்டு வருமாறு வருந்தி வேண்டிக் கேட்டுக் கொண்டார். வாலிபனான ஹாகுய்ன் உடனே வேண்டுகோளை ஏற்று அவருடைய மூட்டையையும் தானே எடுத்துக் கொண்டார். மனதினை வெறுமையில் ஒரு முகப் படுத்தி இன்னொரு மூட்டை இருப்பதாகவே எண்ணிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவர்களுடன் வந்து கொண்டிருந்த மற்றொரு துறவி ஹாகுயினுடைய வாலிபப் பருவத்தினைய

தினம் ஒரு கதை - கண்ணாடி

Image
ஸென் துறவி ஒருவர், தான் செல்லும் இடம் அனைத்திற்கும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றினைக் கூடவே எடுத்துச் சென்றார். மடாதிபதியாக இருந்த ஒருவர், துறவியின் இந்தச் செயலைப் பார்த்தார். தனக்குள், "துறவியானவன் எதற்காகத் தன்னுடைய புற அழகைப் பற்றி கவலைப் படவேண்டும். அக அழகே சாதுக்களுக்கு அழகு. எந்த நேரமும் துறவியானவன் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே இருந்தால் எப்பொழுது அஞ்ஞானத்தை விலக்குவது, எப்பொழுது ஞானத்தை அடைவது?" என்று மனதினில் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். துறவியின் செயலில் இருந்தக் குற்றத்தினை சுட்டிக்காட்டித் தெளிவிக்க எண்ணிய மடாதிபதி, துறவியிடம் சென்று "எதற்காக எப்பொழுதும் அந்தக் கண்ணாடியினை உன்னுடன் எடுத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். உடனேத் துறவி தன்னுடைய கைப்பையிலிருந்த கண்ணாடியினை வெளியே எடுத்து மடாதிபதியின் முகத்திற்கு நேராகக் காட்டியவர், "எனக்கு எதாவது பிரச்சனைகள் வரும் போது இந்தக் கண்ணாடியினைப் பார்ப்பேன், அது என்னுடைய இன்னலுக்கான காரணம் யார் என்பதையும், எப்படி அதற்கு விடை காண்பது என்பதையும் காட்டும்" என்று கூறியவுடன் மடாதிப

இப்பொழுது நீங்கள் வாட்ஸ்அப் போலவே SMS நீங்கள் உங்களின் கம்பியூட்டர் அல்லது லேப்டப்ப்பில் பார்ப்பது எப்படி என்று பார்ப்போம்

Image
முன்பெல்லாம் SMS  பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது ஆனால்  இப்பொழுதோ  SMS அனுப்புவது  மிகவும் குறைந்துள்ளது எப்பொழுது  வாட்ஸ்அப்  வந்ததோ அப்பபொழுதிலிருந்து  இந்த  SMS  மெசேஜுக்கு  அனுப்புவதற்க்கு வேலை இல்லாமல் போகிவிட்டது  இப்பொழுது நாம்  மெசேஜ்  பேங்க்  மெசேஜ் மற்றும் OTB  போன்றவைக்கு நமக்கு SMS  மிகவும்  பயன்படுகிறது  அந்த வகையில்  பார்த்தல் SMS நமக்கு மிகவும் பயன்படுகிறது . நமக்கு  மிகவும் பயன்படும் SMS  கம்பியூட்டர்  மற்றும் லேப்டாப்பில் பார்த்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும்  இப்பொழுது நீங்கள் வாட்ஸ்அப் போலவே  SMS  நீங்கள் உங்களின் கம்பியூட்டர் அல்லது லேப்டப்ப்பில்  பார்ப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள் இந்த  வசதியை  உங்கள் ஆண்ட்ராய்டு  வெப்சைட்டான  கூகுள் இந்த அம்சத்தை  வழங்குகிறது அது எப்படி என்று  பார்ப்போம் வாருங்கள் 1 ஆண்டிராய்டு போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் Google Message என்று டைப் செய்து ஆப்பை இன்ஸ்டால் செய்யவும். 2 அப்ளிகேஷனை திறந்த பிறகு வலது பக்கத்தில் மேலே உள்ள மூலையில் மூன்று புள்ளிகள்  இருக்கும்  அதை தொடவும். advertisements 3 அ

மூளையின் நினைவுகளை அழிக்கவும், நோய்களை எதிர்த்து போராட வைக்கும் மைக்ரோ சிப்

Image
பிரையன் ஜான்சனுடைய கெர்னல் நிறுவனம் (Bryan Johnson's firm, Kernel), மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை (Brain Chip - Micro) உருவாக்கி வருகின்றது. இந்த‌ சிப்களை வைத்து மக்களை வேண்டுமென்றபோது நினைவுகளை வாங்கவும், அழிக்கவும் அனுமதிக்கும். பணக்காரர்களுக்கென்று மாத்திரம் ஒதுக்கப்படாமல், இந்த‌ சிப்கள் 'ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே அனைவரும்' பெறமுடியும் என‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார். மனித மருத்துவ பயன்பாட்டிற்காக‌, மூளையில் பொருத்தப்படும் சாதனங்களின் முன்மாதிரிகளை கர்னல் தற்போது செய்து வருகிறது. வலிப்பு நோயாளிகளுடன் சோதனைகள் நடத்தி நல்ல ஆரம்ப முடிவுகளை பெற்றுள்ளது.மேலும் இந்த‌ சிப்களை பொருத்தும் தொழில் நுட்பத்தினை வ‌ணிகமயமாக்கும் (Brain Chip Implant Technology) நோக்கத்துடன் முன்னோக்கி செல்ல உள்ளதாகவும் , ஆரோக்கியமான மக்களிடம் சென்றடையும் முன்னர் , அல்சைமர் (Alzheimer) போன்ற மூளைச் சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களில் நினைவகத்தை மேம்படுத்துவதற்கு இந்த‌ சிப்கள் ப‌யன்படுத்தப்படுமென நம்புவதாக‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார்.

கீறல் விழுந்த குறுவட்டில் உள்ள தகவல்களை மீட்க

Image
கீறல் விழுந்த குறுவட்டில் உள்ள தகவல்களை மீட்க முக்கியமான ஆவணங்கள் கொண்ட டி.வி.டி அல்லது வி.சி.டி (DVD/ VCD) அதிகமான கீறல்களால் (scratches) அவைகளை மீட்டெடுக்க முடியாமல் போனதா? கவலை வேண்டாம். 'வாழைப்பழம்' அல்லது 'டூத்பேஸ்ட்'-ஐ, கீறல்களின்மேல் படத்தில் காட்டப்பட்டிருப ்பதை போல் கடிகார திசையில் (Clockwise) தடவி பிறகு சுத்தமான நீரில் கழுவினால் போதும். கீறல்கள் மாயமாய் போகும். செய்துதான் பாருங்களேன் !!!

தூக்கத்தை கண்காணிக்க புதிய சாதனம் உருவாக்கம

Image
தொழில்நுட்ப வளர்ச்சியானது உடல் ஆரோக்கியத்தில் அளப்பரிய பங்கு வகிப்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இவற்றின் வரிசையில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க பல்வேறு அப்பிளிக்கேஷன்கள், கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒருவரின் தூக்கத்தை கண்காணிக்கக்கூடிய Sense எனும் புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய இந்த கருவியானது ஒருவருடைய தூக்க மாதிரி, தூங்கும் சூழல் என்பவற்றினை துல்லியமாக அறிந்து நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கின்றது. அதாவது தூங்கும் சூழலிலுள்ள சத்தங்கள், வெளிச்சம், வெப்பநிலை, காற்றிலுள்ள ஈரப்பதம், துணிக்கைகள் என்பவற்றினை அறிந்து கொள்கின்றது. இந்த அளவீடுகளில் இருந்து குறித்த இடம் நிம்மதியாக தூங்குவதற்கு வசதியானதா என அறிந்து கொள்ள முடியும்.

வைரஸ் தாக்கிய பென்ட்ரைவ்- இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

Image
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம். இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள். 1) முதலில் பென

தவறுதலாக அழித்த வாட்ஸ்அப் பைல்களை மீட்பது எப்படி???

Image
கணினி உலகை பேஸ்புக் என்ற சமூக வலைத்தளம் ஆட்டிப்படைப்பதை போன்றே மொபைல் உலகை வாட்ஸ்அப் என்ற மென்பொருள் ஆட்டிப்படைகின்றது. இதன் அசுர வளர்ச்சியை பார்த்து ஆடிப்போன போஸ்புக் நிறுவனம் அதை விலைக்கு வாங்கி தன்னுடையதாக்கிகொண்டது. இதில் சாட்டிங், மெசேஜ், படங்கள், தகவல்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை எளிதாக அனுப்பமுடிவதால் இம்மென்பொருள் பலரையும் கவர்ந்துவிட்டது. நீங்கள் மொபைல் மாற்றும் போதோ அல்லது மெமரி கார்ட் மற்றும் போதோ ஏற்கனவே உபயோகப்படுத்தி வந்த வாட்ஸ்அப் தகவல்கள் காணமல் போய் இருக்கும். இல்லையென்றால் தவறுதலாக அழித்திருப்போம். எனவே அழிந்த வாட்ஸ்அப் பைல்களை எப்படி திரும்ப மீட்பது என பார்க்கலாம். 1. உங்கள் வாட்ஸ்அப் கணக்கை uninstall செய்துவிட்டு, அதே நம்பரில் புதிதாக வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யுங்கள். 2. இன்ஸ்டால் செய்த பிறகு வரும் Restore பட்டனை தேர்வு செய்யும் போது உங்கள் பழைய தகவல்கள் அனைத்தும் உங்கள் கணக்கில் இருக்கும். கவனிக்க வேண்டியவை: நீங்கள் Uninstall செய்யவதற்கு முன்பு தற்போது உள்ள தகவல்களை backup செய்யுங்கள். அதற்கு WhatsApp > Menu Bu

கூகுள் நிறுவனம் நடத்தும் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி; பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

Image
உலகம் முழுவதிலும் உள்ள 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களின் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டியை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான போட்டிக்கு டிசம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! முக்கியத்துவம்: பள்ளி மாணவர்களின் சமூக பிரச்சனைகள் சார்ந்த அறிவை விரிவுபடுத்தி, அந்த பிரச்சனைகள் குறித்து அவர்களுக்குள் எழும் கேள்விகளுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம், அவர்களையே விடை தேட வைக்கும் ஒரு முயற்சியே இந்த போட்டி. சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், ரோபடிக்ஸ், விண்வெளி, சுகாதாரம், சமுதாயம், உணவு, பயணம், ஆற்றல் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் ஆகிய பத்து பிரிவுகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தேடுத்து தங்களது ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ளலாம். தனி நபராகவோ அல்லது இரண்டு முதல் மூன்று நபர்களைக் கொண்ட குழுவாகவோ இந்த போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோரது அனுமதி அவசியம். பரிசுகள்: * உலகளவில் முதல் இடம் பெறும் மாணவருக்கு ‘கிராண்ட் பிரைஸ்’ ஆக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 35 லட்சத்து 69 ஆயிரம்)

Tamil income tax software 2018-2019 Thanks to விஸ்வநாத், உடற்கல்வி ஆசிரியர்.

https://drive.google.com/file/d/1L0jo1UkLok5BwS7G9-6rgmyZza74imkf/view?usp=drivesdk

தென்கச்சி கோ.சுவாமி நாதன் நகைச்சுவை சிந்தனை APP

Image
Indru Oru Thagaval By Thenkachi Ko. Swaminathan Part-1 நாளைய மாற்றத்துடன் Download Link கீழே https://play.google.com/store/apps/details?id=com.koodal.thenkatchi&hl=en_IN&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Dthenkatchi+swaminathan+play+store+app&pcampaignid=APPU_1_1v34W-LRE4rYvgTRxoaIDw

emergency phone charger செய்வது எப்படி? guide Video

https://m.youtube.com/watch?v=sz_dt8It4b4

எளிய Phone Charger

https://m.youtube.com/watch?v=g3oXvy0J4PE&t=147s

தினம் ஒரு தன்னம்பிக்கை கதைகள்

Image
தன்னம்பிக்கை கதைகள் மனக்கவலை ============= குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்.  அப்போது ஒரு சீடன், ‘குருவே! சில நேரங்களில் மனதில் எழும் மனக்கவலையை எப்படி களைவது?’ என்று கேட்டான். அவனைப் பார்த்த குரு, ‘இதற்கான பதிலை ஒரு கதையின் வாயிலாக உங்களுக்கு உணர்த்துகிறேன்’ என்றபடி கதையைத் தொடர்ந்தார். அந்தக் காட்டில் குரங்குகள் பல, கூட்டமாக இருந்தன. அவற்றில் சுட்டித்தனம் செய்யும் ஒரு குட்டிக் குரங்கும் உண்டு. ஒரு நாள் அந்தக் குட்டிக்குரங்கு, தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த பாம்பு ஒன்றைக் கண்டது. நெளிந்து, வளைந்து சென்ற அந்தப் பாம்பைக் கண்டதும், அதற்கு குதூகலமாக இருந்தது. அது ஒரு பெரிய நச்சுப் பாம்பு. குட்டிக் குரங்கானது, மெதுவாகப் போய் அந்தப் பாம்பை தன் கையில் பிடித்து விட்டது. பிடிபட்ட பாம்பு, குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது. குட்டிக் குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. இதைப் பார்த்து குரங்குகள் அனைத்தும் அங்கே கூடிவிட்டன. ஆனால் எந்தக் குரங்கும், குட்டிக்கு உதவ முன்வரவில்லை. ‘ஐயய்யோ.. இது பயங்கரமான விஷமுள்

நாளைய சிந்தனை

Image

மற்ற இணையத்திற்கு நன்றிகள் பல

Image
Pums அத்தாணி தேடித் தந்து வெளியிட்ட புயல் வெள்ள அபாய எச்சரிக்கை App கீழ்க்கண்ட இணையத்தில் இன்று வெளியிட்டன. அவர்களுக்கு அத்தாணி பள்ளியின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். http://kalvisiraguplus.blogspot.com/2018/11/app.html?m=1 http://www.kalvinews.com/2018/11/app.html http://www.asiriyar.net/2018/11/app_22.html http://www.thamizhkadal.com/2018/11/app_22.html?m=1 https://kaninikkalvi.blogspot.com/2018/11/app_22.html

வந்தாச்சு புயல் வெள்ளம் மழை எச்சரிக்கை APP தமிழில்

Image
புயல் மழை வெள்ளம் பற்றிய முன் எச்சரிக்கை செய்யும் சூப்பரான Android App வந்தாச்சு தமிழில் இனி கவலை இல்லை நாளைய மாற்றத்்துடன் Download Link கீழே https://play.google.com/store/apps/details?id=com.vasithwam.apps.tamilnaduraindetails&hl=en_US&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Dtamilnadu+rain+fall+details+app+fee&pcampaignid=APPU_1_ZDn0W6yTO9DvrQGJ8LfgCw

how to improve Reading Skill Video

Image
https://youtu.be/y7ghLmcMsMY

விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்

கஜா புயல் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை   விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை ஈரோடு மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை கரூர் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை திண்டுக்கல்   மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை திருப்பூர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை திருச்சி  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை விருதுநகர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை தூத்துக்குடி மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை சேலம்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை மதுரை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை தேனி  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை அரியலூர்  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை சிவகங்கை  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை தஞ்சாவூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை திருவாரூர் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை ராமநாதபுரம் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை நாகை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை கடலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை பெரம்பலூர் மாவட்டம் - தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம். புதுச்சேரி , காரைக்கால் மாவட்ட

கஜா இனி எதிர்க் காற்று வீசும்

Image
கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் எப்போது கரையை கடக்கும் என ஏக எதிர்பார்ப்புக்கும், அச்சத்துக்கும் மத்தியில், நள்ளிரவு 12 மணியளவில் நாகை வேதாரண்யம் இடையே அது கரையை கடக்கத் தொடங்கியது. புயலின் முன் பகுதி கரையை தொடங்கிய அந்த நேரத்தில் நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆனால், வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் கஜா புயலின் கண்பகுதியில் முதல் பகுதி கரையை கடந்தது. அதன்பின்னர் காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பால பகுதிகளில் சூறைக்காற்றினால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதேபோல் மின்கம்பங்களும் புயல் காற்றினால் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது. இதனால் 6 மாவட்டங்களிலும் பெர

கஜா புயலின் நடவடிக்கை

தயார் நிலையில் மின்வாரியம்: புயல் கரையைக் கடப்பதற்கு முன் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகத்தை மின்வாரியம் நிறுத்தியது. பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தன. தடைப்பட்ட மின்சாரத்தை உடனடியாக விநியோகம் செய்வதற்கான போர்க்கால நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலைமைப் பொறியாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்பணிகளைக் கண்காணிப்பதற்காக மின்வாரிய இயக்குநர் (மின் தொடரமைப்பு) சிறப்பு அலுவலராக நாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளார். வானொலி பண்பலை சேவை: புயல் தொடர்பான செய்திகள் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை அகில இந்திய வானொலியின் பண்பலை யில் ஒலிபரப்பு செய்யப்பட்டதாக அகில இந்திய வானொலி செய்திப் பிரிவு இயக்குநர் வி.பழனிச்சாமி தெரிவித்தார். போக்குவரத்து நிறுத்தம்: கஜா புயல் கரையைக் கடக்கும் மாவட்டங்கள் அனைத்திலும் இரவு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வருவாய்த் துறை அறிவுறுத்தியதை அடுத்

கரையைக் கடக்கத் தொடங்கியது கஜா

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்தது. தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது மேலும் வலுவடைந்து கஜா புயலாக கடந்த 11-ஆம் தேதி உருவெடுத்தது. இப்புயல் வியாழக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 10 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி, ராமேசுவரம், தூத்துக்குடி துறைமுகங்களில் 8-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி, காரைக்காலில் 9-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும்

அறந்தாங்கியில் புயல் காற்று

அறந்தாங்கியில் கஜா புயலின் தாக்குதலால் நேற்று இரவு முதல் மழையுடன் அதிவேக தீவிர புயல் காற்று வீசி வருகிறது. புயலின் தன்மை கருதி வதந்திகளை நம்பாமல் அதே நேரத்தில் அலட்சியம் வேண்டாம். ஏன் என்றால் புயல் கரையை கடந்த பின்புதான் அந்த இடத்தில் காற்று இல்லாமல் வெற்றிடம் உருவாகும் அந்த வெற்றிடத்தை நிரப்ப பலமான எதிர்க் காற்று வீசும் அப்போதுதான் காற்று இன்னும் அதிகமாகும். வதந்திகளை நம்பாதீர்கள். ஆலோசனைக்கு : 967739 1458 நாளைய மாற்றத்துடன் Video link கீழே https://m.youtube.com/watch?v=12_1xSEVMh0

மாணவர்களுக்கான Topgrade Amazing quiz App(வினாடி-வினா ) Super App

Image
ஆசிரியர் மட்டுமின்றி மாணவர்களும் எளிதாக தங்கள் பாடத்திதிற்குத் தேவையான வினாடி-வினா வை உருவாக்கும் Amazing App .மற்ற quiz Maker போன்று இல்லாமல் நாளைய மாற்றத்துடன் புதுமையான Topgrade quiz maker Download Link கீழே நாளைய மாற்றத்துடன் https://m.apkpure.com/topgrade-quiz-maker/com.revisionquizmaker.revisionquizmaker/download?from=details

பின்னம் கற்பிக்கும் மாணவி

Image
Click Here Link to Download or Play https://youtu.be/Gw38R9Tf3cg

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Image

Teachers Society loan Calculator

*ஒரு நொடியில் கடன் தொகை பிடித்தம் கணக்கீடு* செய்யும் வகையில் அனக்காவூர் ஆசிரியர்கள் கூட்டுறவு நாணய சிக்கன சங்கத்தின் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு.... மேற்கண்ட *எக்ஸல்* பதிவினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...  *உள்ளீடு செய்யும் முறை* 1. *நீல நிற* கட்டத்தில் வாங்கிய *மொத்த கடன்* தொகையினை உரிய மாதத்தில் ஒரே ஒரு முறை மட்டும் பதிவு செய்யவும் 2. *மஞ்சள் நிற* கட்டத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் *அசல்* தொகையினைப் பதிவு செய்யவும்.( ஒவ்வொரு மாதமும் பதிவு செய்ய வேண்டும்) இப்பொழுது வட்டி (11.5%)மற்றும் மாத இறுதி கடன் நிலுவைத் தொகை கணக்கிடப்பட்டு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையினை அறியலாம். https://drive.google.com/file/d/1Am1vZKsZalc69_KsGSicr065DuG53Amr/view?usp=sharing

english Reading model

Image