உங்கள் மொபைல் ஸ்டோரேஜ் மிச்சப்படுத்த இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள்

செயலியின் அளவு
     நீங்கள் அதிகமாக போட்டோ எடுத்தாள் அதை சேவ் செய்ய storage பத்தவில்லை எனில் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Cram - Reduce Pictures என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Accusoft Corp என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
    நீங்கள் அதிகமாக போட்டோ எடுப்பவராக இருந்தால் நீங்கள் எடுக்கக்கூடிய போட்டோ பதிவு செய்ய உங்கள் மொபைலில் இடமில்லை எனில் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் எடுக்கக்கூடிய போட்டோக்களை குறைந்த எம்பில் எடுத்துக்கொள்ளலாம். அதாவது நீங்கள் நார்மலா எடுக்கக்கூடிய போட்டோவை விட 60 மடங்கு குறைந்த அளவுடைய போட்டோவை எடுத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் நீங்கள் உங்கள் மொபைலில் ஒரு போட்டோவை சேமித்து வைக்கக் கூடிய இடத்தில் மூன்று போட்டோவை உங்களால் சேமிக்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் சோசியல் மீடியாக்களில் உங்களுடைய போட்டோவை பகிரும்போது மிகவும் வேகமாக பகிர முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
    நீங்கள் அதிக போட்டோ எடுப்பவராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
2வுண்லோடு Link
https://play.google.com/store/apps/details?id=com.accusoft.thinpic

மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை