PENDRIVE மூலமாக OS போடுவது எப்படி?

pendrive மூலமாக os போட அதை bootable ஆக மாற்ற வேண்டும்
அதற்க்கான வழிமுறைகள்

1.முதலில் search box சென்று cmd என type செய்யவும்
பிறகு தோன்று வரிசையில் cmd அருகே சென்று right click செய்து Run as admimistrator click செய்யவும்
பிறகு தேவைபட்டால் password உள்ளிட்டு ok கொடுக்கவும்
2 .cmd யில் diskpart என type செய்யவும்
3.அடுத்ததாக list disk என type செய்யவும்
இப்பொழுது உங்கள் pendrive name மற்றும் அதற்கு left side ல் ஒரு number தெரியும்
4.அடுத்தாக select disk *என type செய்யவும்
இங்கு * என்பதற்கு பதிலாக உங்கள் pendrive nameக்கு left side இருக்கும் எண்ணை type செய்யவும்
5.அடுத்து clean என type செய்யவும்
6.அடுத்து create partition primary என type செய்யவும்
7.அடுத்துselect partition 1 என type செய்யவும். இந்த 1 மாறாதது
8.அடுத்துactive என type செய்யவும்
9.அடுத்து format fs=ntfs quick என type செய்யவும்
10.100 % வரை complete ஆன பிறகு assign  என type செய்யவும்

இப்பொழுது உங்களிடம் உள்ள os ஐ paste செய்யவும்
இப்பொழுது உங்கள் Pendrive மூலமாக os போடலாம்
 நன்றி

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை