3D போட்டோ எடுக்க மிகச் சிறந்த அப்ளிகேஷன் | Fyuse - 3D Photos

செயலியின் அளவு
      நீங்கள் 3d போட்டோ எடுக்க உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Fyuse - 3D Photos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fyusion, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 20 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
    நாம் நார்மலாக போட்டோ எடுத்துக் கொண்டு இருக்கிறோம். நாம் 3D போட்டோ எடுக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நாம் 3d போட்டோ எடுக்க முடியும். இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைல் குறைந்தது ஆண்ட்ராய்டு 4.4 மொபைலாக இருக்கவேண்டும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நாம் குறைந்தபட்சம் 720p போட்டோ எடுத்துக்கொள்ள முடியும்
பதிவிறக்கம் செய்ய
    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.fyusion.fyuse

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை