தவறுதலாக அழித்த வாட்ஸ்அப் பைல்களை மீட்பது எப்படி???

கணினி உலகை பேஸ்புக்
என்ற சமூக வலைத்தளம்
ஆட்டிப்படைப்பதை போன்றே மொபைல்
உலகை வாட்ஸ்அப் என்ற
மென்பொருள்
ஆட்டிப்படைகின்றது. இதன்
அசுர
வளர்ச்சியை பார்த்து ஆடிப்போன
போஸ்புக் நிறுவனம்
அதை விலைக்கு வாங்கி தன்னுடையதாக்கிகொண்டது.
இதில் சாட்டிங், மெசேஜ்,
படங்கள், தகவல்கள்,
ஆடியோ மற்றும்
வீடியோக்களை எளிதாக
அனுப்பமுடிவதால்
இம்மென்பொருள்
பலரையும்
கவர்ந்துவிட்டது.
நீங்கள் மொபைல் மாற்றும்
போதோ அல்லது மெமரி கார்ட்
மற்றும்
போதோ ஏற்கனவே உபயோகப்படுத்தி வந்த
வாட்ஸ்அப் தகவல்கள்
காணமல் போய் இருக்கும்.
இல்லையென்றால்
தவறுதலாக
அழித்திருப்போம்.
எனவே அழிந்த வாட்ஸ்அப்
பைல்களை எப்படி திரும்ப
மீட்பது என பார்க்கலாம்.
1. உங்கள் வாட்ஸ்அப்
கணக்கை uninstall
செய்துவிட்டு,
அதே நம்பரில் புதிதாக
வாட்ஸ்அப் இன்ஸ்டால்
செய்யுங்கள்.
2. இன்ஸ்டால் செய்த
பிறகு வரும் Restore
பட்டனை தேர்வு செய்யும்
போது உங்கள் பழைய
தகவல்கள் அனைத்தும்
உங்கள் கணக்கில் இருக்கும்.
கவனிக்க வேண்டியவை:
நீங்கள் Uninstall
செய்யவதற்கு முன்பு தற்போது உள்ள
தகவல்களை backup
செய்யுங்கள்.
அதற்கு WhatsApp > Menu
Button > Settings > Chat Settings
> Backup conversations.
செல்லுங்கள் இந்த backup
பைல் “msgstore.db.crypt7″
ஆனது /sdcard/WhatsApp/
Databases folder இந்த இடத்தில
இருக்கும். இதை புதிதாக
இன்ஸ்டால் செய்த
பிறகு restore
செய்து கொள்ளுங்கள

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை