அறந்தாங்கியில் புயல் காற்று

அறந்தாங்கியில் கஜா புயலின் தாக்குதலால் நேற்று இரவு முதல் மழையுடன் அதிவேக தீவிர புயல் காற்று வீசி வருகிறது. புயலின் தன்மை கருதி வதந்திகளை நம்பாமல் அதே நேரத்தில் அலட்சியம் வேண்டாம். ஏன் என்றால் புயல் கரையை கடந்த பின்புதான் அந்த இடத்தில் காற்று இல்லாமல் வெற்றிடம் உருவாகும் அந்த வெற்றிடத்தை நிரப்ப பலமான எதிர்க் காற்று வீசும் அப்போதுதான் காற்று இன்னும் அதிகமாகும். வதந்திகளை நம்பாதீர்கள்.

ஆலோசனைக்கு : 967739 1458

நாளைய மாற்றத்துடன்

Video link கீழே

https://m.youtube.com/watch?v=12_1xSEVMh0




Comments