கீறல் விழுந்த குறுவட்டில் உள்ள தகவல்களை மீட்க

கீறல் விழுந்த குறுவட்டில் உள்ள தகவல்களை மீட்க
முக்கியமான ஆவணங்கள் கொண்ட
டி.வி.டி அல்லது வி.சி.டி (DVD/
VCD) அதிகமான கீறல்களால்
(scratches)
அவைகளை மீட்டெடுக்க
முடியாமல் போனதா?
கவலை வேண்டாம். 'வாழைப்பழம்'
அல்லது 'டூத்பேஸ்ட்'-ஐ,
கீறல்களின்மேல் படத்தில்
காட்டப்பட்டிருப
்பதை போல் கடிகார திசையில்
(Clockwise)
தடவி பிறகு சுத்தமான நீரில்
கழுவினால்
போதும். கீறல்கள் மாயமாய்
போகும். செய்துதான்
பாருங்களேன் !!!

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை