உங்கள் மொபைலை திருடும் திருடனைக் கண்டுபிடிப்பது இனி சுலபம்

செயலியின் அளவு
         உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை திருடின திருடனை இனி மிக சுலபமாக கண்டுபிடிக்க முடியும் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  Lockwatch - Thief Catcher என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  BlokeTech என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இனி வேற யாராவது திருடி விட்டார்கள் என்றால் அவர்களை கண்டு பிடிப்பது இனி சுலபமாகிவிட்டது அதற்கு முதலில் நீங்கள் இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் நீங்கள் லாக் செய்து கொள்ளலாம் அந்த லாக்கான பாஸ்வேர்ட் தற்போதைய நேரம் என்னவோ அதுதான் பாஸ்வேர்டாக இருக்கும் அதுமட்டுமின்றி உங்கள் மொபைலின் திருடன் உங்கள் மொபைலை திறப்பதற்காக தவறான பாஸ்வேர்ட் போட்டான் என்றால் அவனை உடனடியாக போட்டோ எடுத்து உங்கள் ஈமெயில் ஐடிக்கு அனுப்பி விடும் அதுமட்டுமின்றி அவன் எந்த இடத்தில் அந்த பாஸ்வேர்டை போடுகிறானோ அந்த இடத்தை கூகுள் மேப்பின் உதவியுடன் உங்கள் இ-மெயிலுக்கு அனுப்பி விடும் பின்பு நீங்கள் அதை கண்டு பிடித்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     நேரங்களை உங்களது பாஸ்வேர்டாக வைத்துக்கொள்ள நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.bloketech.lockwatch


எங்கள் இணையதள Link
https://maniathani.blogspot.com/?m=1

உங்கள் ஆதரவு தேவை
    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை