அறந்தாங்கி ஆண்கள் மாதிரிப் Uள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு


30வது தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பான நிகழ்வோடு தொடங்கியது. அறிவியல் மாநாடு ஏன் அவசியம்?, குழந்தைகளை எவ்வாறு விஞ்ஞானிகளாக மாற்றாக் கூடிய எளிய அறிவியல் செயல்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது? குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உடல் நலம் சார்ந்த பயிற்சியும் நடந்தது. மாநாட்டில் ஆவுடையார் கோவில், அறந்தாங்கி, மணமேல்குடி, திருவரங்குளம், அரிமளம் பகுதியைச் சார்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிகழ்வுகள்

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை