TN EMIS NEW UPDATE மதிப்பெண் விவரங்களைப் Uதிவு செய்தல்

👆👆👆👆👆👆👆👆👆

*🌐TN EMIS NEW UPDATE*

▪️ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் தங்களுக்கான individual user id & password பயன்படுத்தி Academic Scores பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.

▪️வகுப்பு ஆசிரியர் பதிவு செய்த மதிப்பெண் விவரங்களை பள்ளியின் emis தளத்தில்  students-------->students details----------> Academic Scores   என்ற பகுதியில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

▪️இனிவரும் காலங்களில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு , முமுஆண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை emis தளத்தில் பதிவு செய்ய வேண்டியதாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை