இன்றைய சிந்தனை

எதிரிகளை எதிர்கொள்ளும் வலிமை இருந்தும் நாம் வீழ்வது துரோகிகளை அடையாளம் காணமுடியாமல் தான்.

நாம் வீழவேண்டும் என்று
நினைப்பவர்களே நாம் வெற்றி பெற நம்மை சிந்திக்க வைக்கிறார்கள்.

சிலர் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு காரணம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கனும் என்று கற்று கொடுப்பதற்கு தான்.

நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள பலரை நாம் கடந்து செல்ல வேண்டும்.

உங்ளுடன் இருப்பவர்களுக்கும், ஓடமாக இருங்கள். உங்களை
உதறிச் சென்றவர்களுக்கு பாடமாக இருங்கள்.


🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼

Comments