கல்வித் தகவல் (daily information |

**********************************

📚 _*கல்வித் தகவல்*_ 📚

**********************************

*தினம் ஒரு கல்வித் தகவல்*

புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் யார்?

அ) E.H.WEBER
ஆ) G.T.FECHNER
இ) SIR FRANCIS GALTON✓

தனிநபர் வெறுபாடுகளான பார்வைத் திறன், கற்றல்,மனதிருத்தல் போன்றவற்றை உளவியல் சோதனைகள் மூலம் அளவிட்டவர் யார்?

அ) MESMER
ஆ) ALFRED BINET
இ) CALTELL கேட்டல்✓

மருத்துவ உளவியல் முறைகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட உளவியல் அறிஞர் யார்?

அ) ஸ்கின்னர்
ஆ) வெக்ஸ்லர்
இ) மெஸ்மர் MESMER✓

உளப்பகுப்பாய்வு கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?

அ) பியாஜே
ஆ) ஸ்கின்னர்
இ) சிக்மண்ட் பிராய்ட்✓

நுண்ணறிவு சோதனையை நடத்தியவர் யார்?

அ) சிக்மண்ட் பிராய்ட்
ஆ) ஸ்கின்னர்
இ? ஆல்பர்ட் பைன்ட் ALFRED BINET✓

வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோல் குறித்து ஆய்வு மேற்கொண்டவர் யார்?

அ) SIGMUND FRUED
ஆ) ALFRED BINET
இ) WESCHLER வெஸ்க்லர்.✓

முதிர்ச்சி அடைந்த சாதாரண மனிதர்களின் நடத்தையை விவரிக்கும் உளவியல் எது?

அ) நெறிபிறழ் உளவியல் ABNORMAL PSYCHOLOGY
ஆ) உடற்கூறு உளவியல் PHYSIOLOGIVAL PSYCHOLOGY
இ) பொது உளவியல் GENERAL PSYCHOLOGY✓

எந்த உளவியலின் வளர்ச்சிக்கு பிராய்டின் உளப்பகுப்பாய்வு கோட்பாடு பயன்படுகிறது?

அ) குழந்தை உளவியல் CHILD PSYCHOLOGY
ஆ) நடைமுறை உளவியல் APPLIED PSYCHOLOGY
இ) நெறிபிறழ் உளவியல் ABNORMAL PSYCHOLOGY✓

🌷🌷

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை