அறிவியலில் சாதனை படைக்க விரும்பும் மாணவன்

ஊராட்சி ஒன்றிய அத்தாணி நடுநிலைப் பள்ளியில் ஏழாம் பயிலும் மாணவன் கண்ணன் சிறந்த மெக்கானிக் மூளையாக செயல் பட்டு வருகின்றான் .அந்த மாணவன்  Switch board அனைத்தையும் அவனே உருவாக்கி அதற்கான இணைப்பையும் அவனே மிகச் சரியாக செய்து விடுகிறான் . மேலும் எதையும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் அணுகும் பண்பு போற்றுவதற்கு உரியது.
இதுவரை அறிவியலில் Science model 20க்கும் மேற்பட்ட மாதிரிகளை தத்ரூபமாக உருவாக்கி வருகிறான்.
 இன்றும் மனித இதயத் துடிப்பைக் கண்டறியும் இதயத் துடிப்பு மானி மாதிரியை உருவாக்கி சிறந்த வளரும் இளம் விஞ்ஞானியாக வருவது போற்றுதலுக்கு உரியது.

மேலும் Fire Alarm, மழை நீர் சேகரிப்பு 3D மாதிரி, செல்போன் டவர் signal Antena , ஆழ் துளை கிணறு மாதிரி, water level indicator alarm , ஹட்ராலிக் எஞ்சின்,Solar Cooker, பறக்கும் பூச்சிகள், ஓடும் ரோபோ .ராக்கெட் Car ஆகியவை வியப்பில் ஆழ்த்தியது.
அம்மாணவனை உருவாக்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

வாழ்த்துகள் வளமுடன்

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை