அறந்தாங்கி Biometric தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் Registraton Part

அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்க நடுநிலைப் பள்ளிகள் Biometric Teacher Registration part செய்ய வேண்டியவை

முதலில் Chrome செல்லுங்கள்

அதில் கீழே உள்ள Link ஐ தட்டச்சு செய்யவும்

https://tndeoaranthangipdk.attendance.gov.in

பின் Personal Details விவரங்களை கீழே உள்ள Video வில் கண்டு வீடியோவில் எவ்வாறு பதிவு செய்திகள் எப்படி உள்ளன என்பதை பார்த்து உள்ளிடு செய்யவும்

guide Video பெற கீழே உள்ள Link ஐ Click செய்யவும்

https://youtu.be/7h4g5zgm1uI

கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடுப்பது மே வாழ்க்கை

Comments