அறந்தாங்கி சிட்டி ரோட்டரி கிளப் நல்லாசிரியர் விருது பாராட்டு விழா

🌹😃💐💐 அறந்தாங்கி சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக நல்லாசிரியர் விருது அத்தாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மதிப்பிற்குரிய திரு. செழியன் அவர்களுக்கு, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டது... "தங்களின் சிறப்பான பணி என்றும் தொடரட்டும்..." வாழ்க வளமுடன்...💐🌹 💐💐💐💐🙋‍♂👍👍🙏
ரோட்டரி கிளப் அமைப்பாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி

இவர்களுடன் வாழ்த்தும்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
இருபால் ஆசிரியர்கள்
அறந்தாங்கி ஒன்றியம்

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை