உடைந்த Mic -ல் ட்ரில்லிங் machine செய்து மாணவன் அசத்தல்

ஊராட்சி ஒன்றிய அத்தாணி நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் கண்ணன் உடைந்த mic -ல் ட்ரில்லிங் machine உருவாக்கி தனது அறிவியல் உருவாக்கத்தில் 21 வது மாதிரியை தத்ருபமாக உருவாக்கி வகுப்பறையில் செயல்பட வைத்து
மாணவர்களின் அறிவியல் மனப்பான்மை
வளர தூண்டுகோலாய் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments