நாமே நம் பாடத்திற்கு Reality Show உருவாக்கும் விசித்திர App

நாமே நம் பாடப்புத்தகத்தில் உள்ள படங்களை Scan செய்து HP reveal input செய்தால் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு பக்கத்திற்கும் Reality Show நம்மால் உருவாக்க முடிகிறது.Scan செய்த Reality Paper ஐ download செய்வதன் மூலம் Reality வகுப்பறையை ஏற்படுத்தலாம். இது மாணவர்களுக்கும் மகிழ்ச்ச்சியை ஏற்படுத்துதுகிறது. பயன் பத்திப் பாருங்கள் மாற்றத்தை உணருங்கள்.

நாளைய மாற்றத்துடன்
HP reveal App
Download Link

https://play.google.com/store/apps/details?id=com.aurasma.aurasma&hl=en

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை