அத்தாணி பள்ளியை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள் பார்வை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அத்தாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை புதிதாக பொறுப்பேற்றுள்ள அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள் நேற்று பள்ளியை முன் அறிவிப்பின்றி பார்வையிட்டார். பார்வையின் போது பள்ளியின் சிறப்புகளையும் , பள்ளி வளர்ச்சி மேலும் தழைக்க புத்தாக்க சிந்தனைகளையும் எடுத்துரைத்தார்கள். ஐயா அவர்க்குக்கு நன்றி

Comments