ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்த அரசுப் பள்ளி இணையதளம்

இணைய தளங்கள் ஆயிரமாயிரம் இருப்பினும் Pums அத்தாணி அறந்தாங்கி அரசுப் பள்ளி இணையதளம் ஒன்று ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து வெற்றி பெற்று இருப்பது என்பது சாதாரண விஷயம் அன்று. பொதுவான இணையம் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்டிருக்கலாம்.
ஆனால் ஒரு பள்ளி இணையம் 50 லிருந்து 100 பார்வையாளர்களைக் கடப்பது பெரிய விஷயம்.அந்த வகையில் pums அத்தாணி 1000 பார்வையாளர்களைக் கடந்து வெற்றி பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறோம்.

தலைமை ஆசிரியர் மற்றும்
ஆசிரியர்கள்
மாணவர்கள்

ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி

Comments