இனிப்பு வழங்கி அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாடிய பள்ளி


அறந்தாங்கி ஒன்றியம் அத்தாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அக்டோபர் 15 2019 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை ஐ.நா அவை உலக மாணவர் தினமாக அறிவித்தது. அத்தகைய மாமேதை பிறந்த தினத்தை சிறப்பாக அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடியது மகிழ்ச்சி

Comments