District level Team Visit Check list

🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌

*District level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை :*

🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌
👇👇👇👇👇👇👇👇👇👇👇

 *தமிழ், ஆங்கிலம், reading & Writing & கணிதம்*

 *SALM Methodology*
 *4th & 5th*
*ALM- 6 to 8*

*1 to 3rd Work done Register*
*Lesson plan 4th, 5th, 6to 8 க்கு எழுதி வைத்திருக்க வேண்டும் TLM பயன்பாடு இருக்க வேண்டும்*

*ஒவ்வொரு ஆசிரியரையும் தனித்தனியாக Class எடுக்கச் சொல்வார்கள். அனைத்து படிநிலை களும் வரும் படி சிறிய Topic தேர்வு செய்து பாடம் எடுக்கவும்*

*SALM, 6 to 8க்கு ALM படி நோட்டில் புதிய வார்த்தைகள், கருத்து வரை படம், 6to 8க்கு மனவரைபடம் தொகுத்தல், மதிப்பீடு கேள்வி பதில் இருக்க வேண்டும்*

*Tray பயன்பாட்டில் இருக்க வேண்டும். (4th, 5th க்கு)*

*தமிழ் ஆங்கில கட்டுரை எழுதி திருத்தியிருக்க வேண்டும்.*

*Bookல் underline செய்யப் பட்டிருக்க வேண்டும்.*

*1 to 3 ம் வகுப்பு வரை SABL - புதிய கற்றல் அணுகுமுறை 90 நிமிடம் follow செய்திருக்க வேண்டும்*.

*Group Card,Language Kit, Maths Kit, Science kit / Activity பயன் படுத்தியிருக்க வேண்டும்*.

*FA (a) ,FA (b) பதிவேடு, 2 ruled and 4 ruled, Home work Note, மதியம் dictation,பாட பயிற்சியை note ல் எழுதி Correction செய்து தேதியுடன் கையொப்பமிட்டிருக்க வேண்டும்*.

*கம்பிப் பந்தல்,தாழ் நிலைக் கரும்பலகை,தன் வருகைப் பதிவேடு/ காலநிலை அட்டவணை, ஆரோக்கியச் சக்கரம் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.*

*3.40 to 4.10 Activities Note*

*CCE Records*

*பள்ளி வளாகம், கழிப்பறை தூய்மையாக இருக்க வேண்டும்.*

*கற்றல் விளைவுகள் Poster சுவற்றில் மாட்டி வைத்திருக்க வேண்டும். learning outcomes Book (கற்றல் விளைவுகள்) Table ன் மீது வைத்திருக்க வேண்டும்*

*குறை தீர் கற்பித்தல் புத்தகத்தில் உள்ள படி C,D Grade மாணவர்களுக்கு செயல்பாடு மற்றும் வழங்கப்படும் பயிற்சி பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவைப்படும் SABL அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.*

*TV/DVD செயல்பாடுகள் பேணப்பட வேண்டும்*

*தாழ்நிலைக் கரும்பலகை (Low level block board) பயன்பாட்டில் இருக்க வேண்டும்*

*QR code பயன்பாடு பேணப்பட வேண்டும்*

*அனைத்து ஆசிரியர்களும் மேற்கண்ட செயல்பாடுகளை முழுமையாக நிறைவு செய்து கற்றல் கற்பித்தல் பணியில் சிறப்பாக செயல்பட அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்*

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை