Posts

Showing posts from July, 2019

பயோமெட்ரிக் எப்படி செய்வது விளக்கம்

Image
இது போன்ற தகவல்களுக்கு இணைவீர்

இனி டோல்கேட்டில் நிற்காமல் செல்லலாம்.! இதோ வருகிறது புதிய திட்டம்

Image
சுங்கச் சாவடியில் வாகனங்கள் இனி நிறுத்தாமலேயே போகலாம், இணையதளத்தில் காசோலையாக கட்டிய விடலாம். 120 கிலோ மீட்டரில் கூட வாகனங்கள் வேகமாக சென்றாலும் சுங்கச் சாவடியில் அரை மணியில் இருந்து ஒரு மணி நேரம் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் மத்திய மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக இணையதளம் மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டிவிடலாம். கட்டணத்தை பாஸ்டாக் என்ற இணையதளத்தின் மூலம் வாகன ஓட்டிகள் பெற்றுக் கொள்ளலாம். இதனால் வெகு விரைவில் வாகனம்டோல்கேட்டை தாண்டிச் செல்லும் மற்றும் இதனால் பல வழக்குகள் பதிவாகி இருந்ததும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும். இந்தத் திட்டம் வரும் டிசம்பர் மாதம் வெளிவர உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் 1,282 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்கப்படவில்லை

Image
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 1,282 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் எந்தவித தாமதமும் இல்லாமல் ஊதியம் கிடைக்க அவர்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை நிரந்தரமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) கடந்த 2000-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் 10 ஆண்டுகள் நீடிக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு சிறை' - ஜூலை 31 கடைசி நாள்

Image
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அ‌பாரதம், சிறை தண்டனை என கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் சென்ற ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பைத் தாண்டும் அனைவரும் கட்டாயமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாயத்திற்காக வீட்டுக்கடன், சேமிப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமான வரி உச்சவரம்புக்கு குறைவாக இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Emis Flash News

Image
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐 *EMIS NEWS :* *FLASH* *NEWS* 👇👇👇👇👇👇👇👇👇👇👇 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி *Saturday, July 20, 2019* ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. *புகைப்பட அளவு *25kb* *(150×175)க்குள்* இருக்க வேண்டும்.ஏற்கனவே புகைப்படம் பதிவேற்றம் செய்தவர்களும், புகைப்படம் பதிவேற்றம் செய்யாதவர்களும் உடனடியாக பதிவேற்றம் செய்யவும். *(EMIS தளத்தில் சார்ந்த* *ஆசிரியரின் profile க்கு சென்று* *புகைப்படம்*  *மீது click செய்யவும்)* 🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

District level Team Visit Check list

Image
🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌 *District level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை :* 🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌 👇👇👇👇👇👇👇👇👇👇👇  *தமிழ், ஆங்கிலம், reading & Writing & கணிதம்*  *SALM Methodology*  *4th & 5th* *ALM- 6 to 8* *1 to 3rd Work done Register* *Lesson plan 4th, 5th, 6to 8 க்கு எழுதி வைத்திருக்க வேண்டும் TLM பயன்பாடு இருக்க வேண்டும்* *ஒவ்வொரு ஆசிரியரையும் தனித்தனியாக Class எடுக்கச் சொல்வார்கள். அனைத்து படிநிலை களும் வரும் படி சிறிய Topic தேர்வு செய்து பாடம் எடுக்கவும்* *SALM, 6 to 8க்கு ALM படி நோட்டில் புதிய வார்த்தைகள், கருத்து வரை படம், 6to 8க்கு மனவரைபடம் தொகுத்தல், மதிப்பீடு கேள்வி பதில் இருக்க வேண்டும்* *Tray பயன்பாட்டில் இருக்க வேண்டும். (4th, 5th க்கு)* *தமிழ் ஆங்கில கட்டுரை எழுதி திருத்தியிருக்க வேண்டும்.* *Bookல் underline செய்யப் பட்டிருக்க வேண்டும்.* *1 to 3 ம் வகுப்பு வரை SABL - புதிய கற்றல் அணுகுமுறை 90 நிமிடம் follow செய்திருக்க வேண்டும்*. *Group Card,Language Kit, Maths Kit, Science kit / Activity பயன் படுத்தியிருக்க

இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.!

Image

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்.!

Image
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் தளங்கள் வழியே விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். அட்டகாசமான விலை: 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி சி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி சி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி சி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. இது போன்ற செய்திகளுக்கு இணைந்திடுங்கள்  நாளைய மாற்றம் Channel