Posts

Showing posts from 2023

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

Image
பள்ளிகளில் எமிஸ் ஆன்லைன் பணிகளை பார்க்க மாவட்ட வாரியாக தற்காலிக ஊழியர்களை நியமிக்க பள்ளிகள் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 24 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 7 ஆயிரம் நடுநிலைகள் 6 ஆயிரம் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன... இவற்றில் படிக்கும் 50 லட்சம் மாணவ மாணவியர் 2.50 லட்சம் ஆசிரியர்கள் தொடர்பான வருகை பதிவு ,விடுப்பு பதிவுகள் , மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் கற்றல் கற்பித்தல் பயிற்சி தேர்வுகள் உள்ளிட்டவை தொடர்பாக Emis என்ற ஆன்லைன் தளத்தில் தினமும் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பதிவுகளை தாங்களே மேற்கொண்டு வருவதால் பாடம் நடத்த நேரமில்லை என ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .எமிஸ் ஆன்லைன் பதிவு பணிகளை மேற்கொள்ளாமல் நேற்று முதல் ஆன்லைன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் Emis ஆன்லைன் பதிவு பணி தொய் வடைந்துள்ளது. அதுவரை பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்தி Emis பணிகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர் ..

இன்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வி...🔥*

Image
*இன்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வி...🔥*  *SSTA-இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதிய" போராட்டம் திட்டமிட்டபடி செப் 28 முதல் காலவரையற்ற தொடர்  உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்*

தாவரங்கள் அழுமா? ஆய்வில் புதிய அப்டேட்

Image

இனி குரூப் கால்களில் 31 நபர்கள் பங்கேற்கலாம்.*

Image
*இனி குரூப் கால்களில் 31 நபர்கள் பங்கேற்கலாம்.* புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ள வாட்ஸ்அப்... குரூப் காலிங் அம்சத்தை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு தகவலின் அடிப்படையில், வாட்ஸ்அப் தற்போது 31 நபர்களுடன் குரூப் கால்களை இனி செய்யலாம் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. WABteaInfo வழங்கிய அறிக்கையின்படி, இனி 31 நபர்களுடன் குரூப் கால்களை செய்யலாம் இதற்கு முன்பு வாட்ஸ்சப்பில் 15 நபர்கள் கொண்ட குரூப் கால்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப கட்டத்தில் 7 நபர்கள் மட்டுமே குரூப் கால்களில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையை 31 ஆக உயர்த்தி உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை

Image
இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர்-28 முதல் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி அறிவித்த காலவரையற்ற போராட்டத்தை அடுத்து ,நாளை 25.09.2023 காலைதமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

எண்ணும் எழுத்து திட்டத்தை பள்ளிகளில் சர்வே செய்து மாற்றம் செய்ய முடிவு!!!

Image
எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தில், மாணவர்களின் புரிதல் திறன் மேம்பட்டுள்ளதா என்பதை அறிய, 132 பள்ளிகளில் சர்வே நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட, கற்றல் இடைவெளி போக்க, தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' என்ற பெயரில், புதிய பாடத்திட்டம் உருவாக்கி சொல்லி தரப்படுகிறது. இப்பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், சர்வே மேற்கொள்ளப்படுகிறது. Real tech ict athani

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்கு வங்கியை திமுக அரசு இழந்து வருகிறதா? - ஆசிரியர் கூட்டணி கருத்து

Image

மாபெரும் கல்விக்கடன் திருவிழா

Image

TNSED SCHOOLS APP ல் SA வில் Double Entry -க்கு தீர்வு...

Image

TNSED SCHOOL APP NEW UPDATE

Image
*🌻TNSED SCHOOLS APP UPDATE*  TNSED SCHOOLS APP UPDATE LINK  🔖Version 0.0.76  🔖Date 31 July 2023 🔖 "ENNUM EZHUTHUM MODULE CHANGES"  CLICK HERE UPDATE *🔖Share this update information to ur groups*