தேர்தல் குறித்த புகார் அளிக்க சி - விஜில் செயலி


 

தேர்தல் குறித்த புகார் அளிக்க சி விஜில் செயலி

சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை சி விஜில் செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் .

புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார் .

தமிழகம் புதுச்சேரி கேரளத்துக்கு தேர்தல் தேதி இங்கே கிளிக் செய்யவும்

இதையடுத்து 26.02.2021 மாலை 4.30 மணிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளனர் .

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்தில் இசி விஜில் செயலி மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார் .

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை