இதோ வந்து விட்டது மொபைலில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை

https://youtu.be/oZSe8iVFnoU

https://youtu.be/oZSe8iVFnoU
வீடியோ link மேலே மற்றும் கீழே
நாளைய மாற்றத்துடன்

https://youtu.be/oZSe8iVFnoU

மொபைலில்  பயோ மெட்ரிக் வருகைப் பதிவு செய்யும் முறை
நாளைய மாற்றத்துடன்
Step 1
1 .Play Store -ல் Mantra RD Service App ஐ Download செய்யவும்
2.Play Store -ல் mantra management Client
App டவுண்லோடு செய்து நிறுவவும்

பின் UC browser சென்று bas report என டைப் செய்யவும்
அதில் வலது புறத்தில் உள்ள Step 2 வில் உள்ள Bas Client New 3mb உள்ள App ஐ டவுண்லோடு செய்து install செய்யவும்

பின் Device ஐ இணைத்து Activation Code கொடுத்து கை ரேகையைப் பதிவிடவும்

இது போன்ற செய்திகளுக்கு இணைந்திடுங்கள்
pums அத்தாணி
அறந்தாங்கி ஒன்றியம்

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை