Posts

Showing posts from October, 2018

Teachers Society loan Calculator

*ஒரு நொடியில் கடன் தொகை பிடித்தம் கணக்கீடு* செய்யும் வகையில் அனக்காவூர் ஆசிரியர்கள் கூட்டுறவு நாணய சிக்கன சங்கத்தின் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு.... மேற்கண்ட *எக்ஸல்* பதிவினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...  *உள்ளீடு செய்யும் முறை* 1. *நீல நிற* கட்டத்தில் வாங்கிய *மொத்த கடன்* தொகையினை உரிய மாதத்தில் ஒரே ஒரு முறை மட்டும் பதிவு செய்யவும் 2. *மஞ்சள் நிற* கட்டத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் *அசல்* தொகையினைப் பதிவு செய்யவும்.( ஒவ்வொரு மாதமும் பதிவு செய்ய வேண்டும்) இப்பொழுது வட்டி (11.5%)மற்றும் மாத இறுதி கடன் நிலுவைத் தொகை கணக்கிடப்பட்டு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையினை அறியலாம். https://drive.google.com/file/d/1Am1vZKsZalc69_KsGSicr065DuG53Amr/view?usp=sharing

english Reading model

Image

அறிவியல் super TLM working model மின்னியல்

Image
https://m.youtube.com/watch?v=w1BckGdSsD0&t=0s&index=2&list=PLHr_VlyFUQKtnXIiiomkAeTRd13goENof

Wonderful TLM Maths working model

https://m.youtube.com/watch?v=Mj3Uy4sby54

Wonderful TLM Maths

கல்வியில் புதுமை படைக்கும் மாணவர்கள் https://m.youtube.com/watch?v=rddS-3ExCSA

எளிய முறையில் ஈரிலக்க வகுத்தல்

நாளைய மாற்றத்துடன் கல்வியில் புதுமை ப டைக்கும் மாணவன் https://m.youtube.com/watch?v=RTNNUqrNTSk

தமிழ் எழுத்துக்கள் வாசித்தல்

https://m.youtube.com/watch?v=eSj9aXLUBrQ

Wonderful TLM - தமிழ் ஒன்றாம் வகுப்பு

Image
https://m.youtube.com/watch?v=1dCG6NZoRa4

மாணவர்களுக்கு பயன் படும் அறிவியல் video தொகுப்பு

Image
அணுமின் நிலையம் https://youtu.be/Op13fKoBM1I அறிவியல் அறிஞர்கள் https://youtu.be/sDwgiahJwGs கோள்கள் https://youtu.be/0UMcyRhPvwc இசைக்கருவிகள் https://youtu.be/-LinLxmVgMQ கொசுக்களின் வகைகள் https://youtu.be/kMTs9VQmtuc கல்வெட்டுகள் https://youtu.be/2jhN3PrOSS0 நாளைய மாற்றத்துடன்

எட்டாம் வகுப்பு அறிவியல் - மின்னியலும் வெப்பவியலும் பாடத்திட்டம்

Image

6ம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Image
https://m.youtube.com/watch?v=BccmAlrVx7Y&t=13s

எளிமையான ரேடியோ தொலைநோக்கி

Image
எளிமையான ரேடியோ தொலைநோக்கி டி.டி.எச். சேவைக்கான சிறிய டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்தி மழை மேகத்தை கண்டறியும் புதிய வசதியை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஜெ. பெனலன் (69). இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான அமைப்புகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பாடியில் வசித்து வருபவர் ஜெ. பெனலன். மோட்டார் மெக்கானிக் பிரிவில் பட்டம் பெற்ற இவர் பள்ளி பருவத்தில் பொ. திருகூடசுந்தரனார் எழுதிய அறிவியல் ஆய்வுகள் குறித்த புத்தகத்தைப் படித்தது முதல், அறிவியல்பால் ஈர்க்கப்பட்டார். 1953-ம் ஆண்டு முதல் இவருக்கு வானியல் ஆய்வில் ஈடுபாடு அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு முக்கிய விண்ணியல் ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்றார் பெனலன். வானியல் ஆய்வுகளை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியும் வழிகளைத் தேடினார் இவர். இந்த தேடலின் விளைவாக வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கியை எளிமைப்படுத்தும் வழிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டார். வானியல் ஆய்வ

வேற்று கிரகத்தில் உங்களின் வயது

Image
வேறு கோள்களில் உங்களின் வயது?  நம் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். ஆனால் நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒவ்வொன்றின் ஒரு நாள் நேரமும் வேறு வேறாக இருக்கிறது. புதன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது. அதனால் அதன் மேல் சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் தெரியும். புதன் கோள் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடிக்க நம்ம பூமி நேரப்படி 175.94 நாட்கள்  59 மணி நேரம் ஆகிறது. அதுதான் புதனின் ஒரு நாள் ஆகும். எந்தக் கோளாக இருந்தாலும் சரி தன் அச்சில் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்த கோளின் ஒரு நாள் எனப்படுகிறது. சூரிய குடும்பத்தில், நம் பூமிக்கு முன்னாடி இருக்குற வெள்ளி கோளின் ஒரு நாள் என்பது நமக்கு 243  நாட்கள் ஆகும். வெள்ளிக் கோளோட ஒரு வருஷமும், ஒரு நாளும் கிட்டத்தட்ட ஒண்ணு தான். வெள்ளி கோளில் ஒரு வருடம் என்பது, ஒரு முறை வெள்ளி சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம், 224.70 நாட்கள் . இதுதான் வெள்ளிக்கோளின் ஓர் ஆண்டு. ஆனால் அது தன் அச்சில் மிக மிக மெதுவாக சுற்றுவதால் தன் அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்கவே, கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கி வந்துவி

ஆங்கிலப் புலமையை வளர்க்கும் Android Game app

Image
 தொடக்க நிலை வகுப்புகளுக்கான ஆங்கில புலமையை வலுவூட்டும் மேம்படுத்தும் Android Game Play Store -ல் உள்ளது. அவற்றை Install செய்து நாளைய மாற்றத்துடன் பயன்படுத்தி தொடக்க மாணவர்்களின் ஆங்கில புலமையை வளர்க்கும் விதமாக விளையாட்டு மூலம் வளர்க்கிிறது Download Link https://play.google.com/store/apps/details?id=co.familyplay.truckgrade4free&hl=en_US&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3D4th+grade+english+educational+games+app&pcampaignid=APPU_1_6VLBW9X9LKaUvQS0yYWACw நாளைய மாற்றத்துடன்

அறந்தாங்கியில் அறிவியல் கண்காட்சி

Image
அறந்தாதாங்கியில் இன்று 10.10.2018 வட்டார அளவில் அறிவியல் கண்காட்சி சிறப்புற நடைபெற்றது. வட்டார வளமய மேற்பார்வையாளர் திருமதி சிவயோகம் அவர்கள் முன்னிலை வகிக்க வட்டாரக் கல்வி அலுவலர்கள் உயர்திரு . அருள் அவர்கள், உயர் திரு .முத்துக்குமார் அவர்களின் தலைமையிலும் இனிதே தொடங்கி வைத்து கண்காட்சியைப் பார்வையிட்டனர். இக்கண்காட்சி TELC நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கண்காட்சி சிறப்புற நடைபெற அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இன்ன பிற ஆசிரியர்கள் சிறப்பாபானதொரு ஏற்பாடு செய்திருந்தனர். இக்கண்காட்சியில் வட்டார அளவில் பங்கேற்ற பள்ளிகள் அனைத்துப் படைப்புபுகளும் சிறப்பான முறையில் இருந்தது .எனினும் முதல் பரிசினை மேல் மங்களம் நடுநிலைப் பள்ளியும் இரண்டாம் பரிசினை இரு பள்ளிகள் பெற்றன. இரண்டாம் இடம் பெற்ற இரண்டு பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அத்தாணியும், மேனக்காடு பள்ளியும் பெற்றறன.   மூன்றாமிடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நாயக்கர் பட்டிக்கு கிடைத்தது. வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும் கலந்து்து கொண்ட பள்ளிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது  PUMS ATHANI

விண்வெளி கண்காட்சி -ISRO பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் கண்காட்சி

Image
பட்டுக்கோட்டைடையில் Is Ro பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் விண்்வெளிக்் கண்காட்சி விிண்வெளி வாரமாக கொண்்டாடி வருகின்றனர் நாளை 10.10.2018 கடைசி நாள் விருப்பப்படும் கல்லூரி பள்ளிகள் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். Golden oppertunity

Good habit good thought

Image
எவன் ஒருவனால் பிறர் செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளளவில்லையோ அவனால் நல்ல செயல்களைச் செய்ய முடியாது

ஆசிரியர்களுக்கும் ஸ்மார்ட் போனில்' வருகைப்பதிவு

Image
பள்ளி துவங்கிய முதல் பாட வேளையில், அனைத்து வகுப்பறைகளில் இருந்தும் கேட்பது, 'உள்ளேன் ஐயா...' என்ற ரீங்காரம் தான். சிவப்பு மையால், வருகைப்பதிவேட்டில் எடுக்கப்பட்ட, வருகைப்பதிவு நடைமுறையை, இனி ஸ்மார்ட் போன் பார்த்துக்கொள்ளும். பல அரசுப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்து காண்பிக்கும் நோக்கத்துடன், இல்லாத மாணவர்களை இருப்பதாக கணக்கு காண்பித்து, நலத்திட்ட நிதியை அமுக்கும் நிலை உள்ளது. போலியாக காண்பிக்கப்படும் இந்த கணக்கால், விதிமுறைகளின்படி பள்ளியை மூடுவதும் தவிர்க்கப்படுகிறது. இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி நடக்காது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் விதமாக, 'Tn Attendance' என்ற பிரத்யேக 'ஆப்' வந்து விட்டது. இதை ஆசிரியர்கள் பதிவிறக்கி, அந்தந்த பள்ளிக்கான பயனர் எண், பாஸ்வேர்டு உள்ளீடு செய்தால், மாணவர்களின் விபரங்கள் திரையில் தோன்றும். தினசரி காலை, 9:30 மணியளவிலும், மதியம் உணவு இடைவேளைக்கு பின்பும், மாணவர்களின் வருகையை இதில், உள்ளீடு செய்ய வேண்டும்.விடுப்பு எடுத்த மாணவர்களின், பெயருக்கு

Attendance App-ல் மாணவர்களின் வருகையை (Step by Step)பதிவு செய்யும் முறை!

Image

1-8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறையில் கால அட்டவணை! (PDF)

Image
https://drive.google.com/file/d/160QxX-ILi4CXJC31ERTJS-nK1pl54O-7/view

Learning outcomes 3rd std

https://drive.google.com/file/d/1nB5voTHfjUM_k4nSf-5DnRDyHueJFTlJ/view

Google Maps! Latest Update for Bikers!

Image
உலகின் எந்த மூலைக்கும் கூகுள் தரைப்பட உதவியுடன் எளிதில் செல்லலாம். அந்த அளவு சாலை பற்றிய அனைத்து விஷயங்களையும் தெளிவான தகவல்களையும் நமக்குத் தருகிறது. இதுமட்டுமல்லாது அருகில் உள்ள உணவகங்கள், மருத்துவமனைகள், விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைக்கூட எளிதில் அடையாளம் காட்டி அதற்கான வழியையும் அதுவே சொல்லிவிடும். தற்போது கார் ஓட்டுநர்களின் தவிர்க்க முடியாத நண்பனாக மாறியுள்ளது கூகுள் தரைப்படம். இந்த நிலையில், உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத ஒரு புது மற்றும் பிரத்யேக வசதியை இந்தியாவுக்காக வழங்க உள்ளது கூகுள் நிறுவனம். இந்தியாவில் கார்கள், லாரிகளைவிட அதிகமாக இரு சக்கர வாகனங்களே பயன்பாட்டில் உள்ளன. அதனால் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கென தனிப்பட்ட வழிக்காட்டுதல்களை கூகுள் வெளியிட உள்ளது. கார்கள் மற்றும் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில்கூட இருசக்கர வாகனங்களால் எளிதில் நுழைய முடியும். தற்போது கூகுள் கொண்டுவர உள்ள இந்தச் சேவை சில எளிய வழிகளை இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு காண்பிக்கும். அதுமட்டுமல்லாது, நாம் செல்லும் பாதையில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் அட்டவணைகள், பேருந்து மற்றும் மெட்ர

புதிய பாட திட்டம் யூ டியூப்பில் பாடம் கேட்கலாம்! TN SCERT அசத்தல்

Image
புதிய பாட திட்டம் யூ டியூப்பில் பாடம் கேட்கலாம்! TN SCERT அசத்தல்