Posts

Showing posts from December, 2019

PUMS ATHANI பள்ளியில் முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு - மலரும் நினைவுகள் 2014 - 2015

Image
ஊராட்சி ஒன்றிய அத்தாணி நடுநிலைப் பள்ளியில் 2014 - 2015-ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகளின் சந்திப்பு நடந்தது .முன்னாள் பயின்ற மாணவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கேக் வெட்டி மாணவ - மாணவிகளுக்கு வழங்கினர்.விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ மாணவிகள் சத்துணவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மாணவ மாணவிகளுக்கு முன்னுதாரமாக அமைந்தது. நிகழ்வு படங்கள் கீழே